‘Maayamo Mathuramo En Mathura’ is a Romance novel written by writer Srikala. She is a new-age novelist and has written 56 novels that speaks about men and women relationship problems. She has published her novels with the help of her own publishing house.
Novel Information
Table of Contents
Name of the Book : மாயமோ மதுரமோ என் மதுரா
Writer : Srikala
Language : Tamil
Genre : Fiction / Novel / Romance
Pages : 341 Papers
Format : eBook
File Size : 7.2 MB
Published by : Own Publications
Rating : 4.6
Srikala Novel
விஷ்வா கிளம்புவதற்காகவே காத்திருந்த மஹிமா வேண்டுமென்றே அவனது காரை தாண்டி நடந்து சென்றாள் அவன் கண்ணில் விழ வேண்டும் என்பதற்காக… “மஹிமா… என் கூட வா… நான் ட்ராப் பண்றேன்…”
அவளுக்கு உதவி செய்யும் நோக்கில் அவன் அப்படிக் கூறினான்… அவளோ பழம் நழுவி பாலில் விழுந்தது போல் மனம் மகிழ்ந்தவளாய் அவனது காரிலேறி அமர்ந்தாள்… இதை மாடி பால்கனியில் நின்று கொண்டு மித்ரனிடம் பேசிக் கொண்டிருந்த சஹானா பார்த்து பல்லைக்
கடித்தாள்…
“இவனை…’ விஷ்வா மீது கோபம் கோபமாய் வந்தது அவளுக்கு… ஆனாலும் அவள் தனது கோபத்தைக் காட்ட முடியாதபடி த்ரன் மறுமுனையில் அவளை அறுத்துக் கொண்டிருந்தான்… இல்லை இல்லை பேசிக் கொண்டிருந்தான்…
“விஷ்வா… நாளைக்கு ஆடிட்டிங்க்கு தேவையான ஃ&பைல் ஒண்ணு வீட்டில் இருக்கிறதா சொன்னீங்களே… அதை இப்போ எடுத்து கொடுத்துட்டீங்கன்னா… காலையில் வலை பார்க்க ஈசியா இருக்கும்…”
மஹிமா கூறியதும் தான் அவ பனுக்கும் அந்த நினைவு வந்தது… அதனால் மறுத்துப் பேசாமல் காரை தனது வீட்டை நோக்கி செலுத்தினான்… அதைக் கண்டு அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது… ‘த்தனை நாள் என் கிட்ட இருந்து தப்பிச்சிக்கிட்டே ருந்தல்ல… இன்னைக்கு நீ எப்படித் தப்பிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்… வசமா மாட்டிக்கிட்ட டார்லிங்…’ குதூகல மனநிலையுடன் அவள் வந்தாள்…
Suggestion List
🔹️ Neeya Naana
🔹️ En Nenjam Neethaane
🔹️ Kanavil Nanavaai Nee
🔹️ Thiththikkum Ethiri
🔹️ Vemmai Theera Vaarayo
ePub Link
Conclusion
Hope you will read this wonderful novel மாயமோ மதுரமோ என் மதுரா eBook. If you want to share any review or the link is not working properly just leave a comment below.